மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (SSC)
Staff Selection Commission
இந்திய அரசாங்கத்தில் உள்ள பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அமைப்புகளுக்கான ஜூனியர் இன்ஜினியர் களை ( சிவில் , மெக்கானிக்கல் , எலக்ட்ரிக்கல் ) ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித் தேர்வை மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்துகிறது .
7 வது மத்திய ஊதியக் குழுவின் ஊதிய மேட்ரிக்ஸின் நிலை - 6 ல் ( ரூ . 35400-
12400/-) குரூப் ‘ பி ’ பதவிகள் இதில் உள்ளன .
காலியிடங்கள்
எண்ணிக்கை : காலியிடங்கள் உரிய நேரத்தில் தீர்மானிக்கப்படும் . புதுப்பிக்கப்பட்ட காலியிட நிலை ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் .
Educational Qualifications ( கல்வித்தகுதி ):
1.
B.E / B.Tech in Civil / Mech / Electrical
2.
Diploma in Civil / Mech / Electrical (for some posts, 2 year experience needed)
Name of Posts ( 01.0.2022 - அன்று வயது வரம்பு )
1 . Border Roads Organization (BRO) (30 Years)
Junior Engineer (Civil)
Junior Engineer (Electrical & Mechanical)
2 . Central Public Works Department (CPWD) (32
Years)
Junior Engineer (Civil)
Junior Engineer (Electrical) – (Mech
candidates are eligible to apply)
3. Central Water and Power Research Station (30
Years)
Junior Engineer (Civil)
Junior Engineer (Electrical)
Junior Engineer (Mechanical)
4 . Central Water Commission (32
Years)
Junior Engineer (Civil)
Junior Engineer (Mechanical)
5 . Directorate of Quality Assurance (Naval) (30 Years)
Junior Engineer (Mechanical)
Junior Engineer (Electrical)
6 . Farakka Barrage Project (FBP) (30
Years)
Junior Engineer (Civil)
Junior Engineer (Electrical)
Junior Engineer (Mechanical)
7 . Military Engineer Services (MES) (30 Years)
Junior Engineer (Civil)
Junior Engineer (Electrical &
Mechanical)
8 . National Technical Research Organization (NTRO) (30 Years)
Junior Engineer (Civil)
Junior Engineer (Electrical)
Junior Engineer (Mechanical)
9 . Ministry of Ports, Shipping & Waterways (Andaman
Lakshadweep Harbour Works) (30 Years)
Junior Engineer (Civil)
Junior Engineer (Electrical)
Junior Engineer (Mechanical)
AGE Relaxation:
1. SC/ST
- 5 years
2. OBC
- 3 years
3.
PwD (Unreserved) - 10 years
Scheme of Examination:
தேர்வு இரு தாள்களை உடையது;
·
Paper-I
(CBT – Objective Type) – 200 Marks
·
Paper-II
(Descriptive) – 300 Marks
Download Exam Pattern and Syllabus
2016, 2017 கட் ஆப் மதிப்பெண்கள்
2018 Cut -off Marks
விண்ணப்பிக்க இறுதிநாள் : 02.09.2022
தேர்வு நாள் (Paper 1) : November 2022
விண்ணப்பிக்கும் இணைய தளம் : www.ssc.nic.in
தேர்வு அறிவிக்கை : https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_eng_je_12082022.pdf
VIDEO
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (SSC ) Junior Engineer பதவிகளுக்கு BE மற்றும் டிப்ளமோ சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் படித்த நபர்களிடமிருந்து விண்ணப்பம் கோரி உள்ளது.
இணையதள முகவரி : www.ssc.nic.in
விண்ணப்பம் செய்ய கடைசி நாள் : 02/09/2022
தேர்வு நாள் : நவம்பர் 2022ல் நடைபெறும். ( தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் )
கல்வித்தகுதி
B.E - Civil / Mechanical / Electrical Diploma - Civil / Mechanical / Electrical
சம்பளம் : Level 6 ( 35400 - 112400 )
( தேர்வில் வெற்றி பெற்று 2023 ஜூன் மாதத்தில் பணியில் சேர்ந்தால் உத்தேசமாக பிடித்தம் கழித்து ரூ 55,000/- வரை கிடைக்கும் )
தமிழக இளைஞர்கள் TNPSC தேர்வை மட்டுமே கவனம் செலுத்தாமல் இதுபோன்ற மத்திய அரசு தேர்வை அதிகம் எழுத வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு: shorturl.at/cjtU0
இந்த செய்தி உங்களுக்கு பயன்படாமல் இருந்தாலும் பல்வேறு குரூப்பிற்கு ஷேர் செய்து தமிழக இளைஞர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவுங்கள் .