Monday 22 August 2022

மத்திய அரசில் டிப்ளமோ-பொறியியல் முடித்தவர்களுக்கு வேலை - ஜூனியர் இன்ஜினியர் (சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்) பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதிநாள்: 02.09.2022



மத்திய
அரசின் பணியாளர் தேர்வாணையம் (SSC)

Staff Selection Commission

இந்திய அரசாங்கத்தில் உள்ள பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அமைப்புகளுக்கான ஜூனியர் இன்ஜினியர்களை (சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்) ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித் தேர்வை மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்துகிறது.

7வது மத்திய ஊதியக் குழுவின் ஊதிய மேட்ரிக்ஸின் நிலை - 6 ல் (ரூ. 35400- 12400/-) குரூப்பிபதவிகள் இதில் உள்ளன.

காலியிடங்கள் எண்ணிக்கை: காலியிடங்கள் உரிய நேரத்தில் தீர்மானிக்கப்படும். புதுப்பிக்கப்பட்ட காலியிட நிலை ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

Educational Qualifications (கல்வித்தகுதி):

1.     B.E / B.Tech in Civil / Mech / Electrical

2.     Diploma in Civil / Mech / Electrical (for some posts, 2 year experience needed)


Name of Posts (01.0.2022- அன்று வயது வரம்பு)


1. Border Roads Organization (BRO) (30 Years)

Junior Engineer (Civil)

Junior Engineer (Electrical & Mechanical)

2. Central Public Works Department (CPWD) (32 Years)

Junior Engineer (Civil)

Junior Engineer (Electrical) – (Mech candidates are eligible to apply)

3. Central Water and Power Research Station (30 Years)

Junior Engineer (Civil)

Junior Engineer (Electrical)

Junior Engineer (Mechanical)

4. Central Water Commission (32 Years)

Junior Engineer (Civil)

Junior Engineer (Mechanical)

5. Directorate of Quality Assurance (Naval) (30 Years)

Junior Engineer (Mechanical)

Junior Engineer (Electrical)

6. Farakka Barrage Project (FBP) (30 Years)

Junior Engineer (Civil)

Junior Engineer (Electrical)

Junior Engineer (Mechanical)

7. Military Engineer Services (MES) (30 Years)

Junior Engineer (Civil)

Junior Engineer (Electrical & Mechanical)

8. National Technical Research Organization (NTRO) (30 Years)

Junior Engineer (Civil)

Junior Engineer (Electrical)

Junior Engineer (Mechanical)

9. Ministry of Ports, Shipping & Waterways (Andaman Lakshadweep Harbour Works) (30 Years)

Junior Engineer (Civil)

Junior Engineer (Electrical)

Junior Engineer (Mechanical)


AGE Relaxation:

1.      SC/ST  - 5 years

2.      OBC  - 3 years

3.      PwD (Unreserved) - 10 years


Scheme of Examination:

தேர்வு இரு தாள்களை உடையது;

·         Paper-I (CBT – Objective Type) – 200 Marks

·         Paper-II (Descriptive) – 300 Marks

 

Download Exam Pattern and Syllabus

 2016, 2017 கட் ஆப் மதிப்பெண்கள்

2018 Cut -off Marks


விண்ணப்பிக்க இறுதிநாள்: 02.09.2022

தேர்வு நாள் (Paper 1) : November 2022

விண்ணப்பிக்கும் இணைய தளம்: www.ssc.nic.in

தேர்வு அறிவிக்கை https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_eng_je_12082022.pdf

 

மேலும் விவரங்களைப்பெற

Call / WhatsApp: 8190879379


மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (SSC ) Junior Engineer பதவிகளுக்கு BE மற்றும் டிப்ளமோ  சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் படித்த நபர்களிடமிருந்து விண்ணப்பம் கோரி உள்ளது. 

இணையதள முகவரி : www.ssc.nic.in
விண்ணப்பம் செய்ய கடைசி நாள் : 02/09/2022 
தேர்வு நாள் : நவம்பர் 2022ல் நடைபெறும். ( தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் )

கல்வித்தகுதி
B.E - Civil / Mechanical / Electrical
Diploma - 
Civil / Mechanical / Electrical

சம்பளம் : Level 6 ( 35400 - 112400 ) 
( தேர்வில் வெற்றி பெற்று 2023 ஜூன் மாதத்தில் பணியில் சேர்ந்தால் உத்தேசமாக பிடித்தம் கழித்து  ரூ 55,000/- வரை கிடைக்கும் ) 

தமிழக இளைஞர்கள் TNPSC தேர்வை மட்டுமே கவனம் செலுத்தாமல் இதுபோன்ற மத்திய அரசு தேர்வை அதிகம் எழுத வேண்டும். 

மேலும் தகவல்களுக்கு: shorturl.at/cjtU0

இந்த செய்தி உங்களுக்கு பயன்படாமல் இருந்தாலும் பல்வேறு குரூப்பிற்கு ஷேர் செய்து தமிழக இளைஞர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவுங்கள்.




No comments:

Post a Comment